செல்வி உ , ருஜன்யா தனது 10வது பிறந்த தினத்தினை தனது அண்ணா பேனுக்ஷன், தங்கை டேவன்யா, பெற்றோர் மற்றும் உற்றார் உறவினர்களுடன் தனது இல்லத்தில் மிகவும் விமர்சையாக 27/10/2021 அன்று கொண்டாடுகின்றார், அவர் எல்லாச்சிறப்புக்களும் பெற்று வாழ ஆண்டவனை வேண்டுகின்றோம்,
No comments:
Post a Comment