Friday, July 15, 2016

06 வது பிறந்த நாள் வாழ்த்து

செல்வன் உதயகுமாா் பேனுக்சன் எதிா்வரும் திங்கட்கிழமை அதாவது 18 -07-2016 அன்று தனது தங்கை-உதயகுமாா் ருஜன்யாேவாடு தனது 06 வது பிறந்த நாளை வெகு விமா்சையாகக் தனது இல்லத்தில் கொண்டாடுகிறாா் இவரை எல்லாச் செல்வமும் பெற்று நீடுழிகாலம் வாழ குடும்பத்தினா்அனைவரும் வாழ்த்துகின்றனா்.

பெற்றோா்- ப.உதயகுமாா்
                       தாமரைவதனி உதயகுமாா்

தங்கை-உதயகுமாா் ருஜன்யா

                          உடையாா் வீதி
                           காரைதீவு-02
                            தொ.பேசி-0777616610


Tuesday, October 27, 2015

செல்வி.உதயகுமார் ருஜன்யா தனது நான்காவது பிறந்தநாளை 27-10-2015 (செவ்வாய்கிழமை) அன்று அவரது இல்லத்தில் மிகச்சிறப்பாக கொண்டாடினார்

செல்வி.உதயகுமார் ருஜன்யா தனது நான்காவது பிறந்தநாளை 27-10-2015 (செவ்வாய்கிழமை) அன்று அவரது இல்லத்தில் மிகச்சிறப்பாக கொண்டாடினார் அவர் பல்லாண்டு காலம் எல்லாச் செல்வங்களையும் பெற்று வாழ மனதார வாழ்த்துகின்றோம்.
 பெற்றோர் திரு, திருமதி. உதயகுமார் தாமரைவதனி 
அண்ணன் உதயகுமார் பேனுக்சன்.
P.Uthayakumar,Karaitivu-02.












Wednesday, July 15, 2015

செல்வன் உதயகுமாா் பேனுக்சன் எதிா்வரும் சனிக்கிழமை அதாவது 18 -07-2015 அன்று தனது தங்கை-உதயகுமாா் ருஜன்யாேவாடு தனது 05 வது பிறந்த நாளை வெகு விமா்சையாகக் தனது இல்லத்தில் கொண்டாடுகிறாா் இவரை எல்லாச் செல்வமும் பெற்று நீடுழிகாலம் வாழ குடும்பத்தினா்அனைவரும் வாழ்த்துகின்றனா்.

பெற்றோா்- ப.உதயகுமாா்
                       தாமரைவதனி உதயகுமாா்

தங்கை-உதயகுமாா் ருஜன்யா

                          உடையாா் வீதி
                           காரைதீவு-02
                            தொ.பேசி-0777616610










Saturday, June 6, 2015

7வது பதிவுத் திருமண நாளினை மிகவும் சிறப்பாக எங்களது இல்லத்தில் கொண்டாடுகின்றோம் .

இன்று நாங்கள் எங்களது 7வது  பதிவுத் திருமண நாளினை மிகவும் சிறப்பாக எங்களது இல்லத்தில் கொண்டாடுகின்றோம் .
திரு.பரசுராமன் உதயகுமார்  
திருமதி. தாமரைவதனி உதயகுமார்.