இன்று நாங்கள் எங்களது 7வது பதிவுத் திருமண நாளினை மிகவும் சிறப்பாக எங்களது இல்லத்தில் கொண்டாடுகின்றோம் . திரு.பரசுராமன் உதயகுமார் திருமதி. தாமரைவதனி உதயகுமார்.
செல்வி உதயகுமாா் ருஜன்யா திங்கட்கிழமை அதாவது 27 -10-2014 அன்று தனது 03 வது பிறந்த நாளை வெகு விமா்சையாகக் தனது இல்லத்தில் கொண்டாடினாா். இவரை எல்லாச் செல்வமும் பெற்று நீடுழிகாலம் வாழ குடும்பத்தினா் அனைவரும் வாழ்த்துகின்றனா்.