Vishnu English Academy leads towards the eternal progress of success
Saturday, April 19, 2014
Tuesday, November 12, 2013
உதயகுமார் பேனுக்சன் ஏடு தொடங்கினார் ,செல்வி .உதயகுமார் ருஜன்யா அவர்கள் தனது 2வது பிறந்தநாளை கடந்த 27-10-2013 அன்று தனது அண்ணா செல்வன் .உதயகுமார் பேனுக்சன் அவர்களோடும் மற்றும் தன் பெற்றார் சொந்த பந்தங்களோடு மிக சிறப்பாக தனது இல்லத்தில் கொண்டாடினார் .
எனது மகன் செல்வன் உதயகுமார் பேனுக்சன் அவர்கள் கண்ணகை அம்மன் ஆலயத்தின் வித்தியாரம்பம் நிகழ்வில் ஏடு தொடங்கினார்
அத்தோடு எனது மகள் செல்வி .உதயகுமார் ருஜன்யா அவர்கள் தனது 2வது பிறந்தநாளை கடந்த 27-10-2013 அன்று தனது அண்ணா செல்வன் .உதயகுமார் பேனுக்சன் அவர்களோடும் மற்றும் தன் பெற்றார் சொந்த பந்தங்களோடு மிக சிறப்பாக தனது இல்லத்தில் கொண்டாடினார் .
Subscribe to:
Posts (Atom)
