Wednesday, July 15, 2015

செல்வன் உதயகுமாா் பேனுக்சன் எதிா்வரும் சனிக்கிழமை அதாவது 18 -07-2015 அன்று தனது தங்கை-உதயகுமாா் ருஜன்யாேவாடு தனது 05 வது பிறந்த நாளை வெகு விமா்சையாகக் தனது இல்லத்தில் கொண்டாடுகிறாா் இவரை எல்லாச் செல்வமும் பெற்று நீடுழிகாலம் வாழ குடும்பத்தினா்அனைவரும் வாழ்த்துகின்றனா்.

பெற்றோா்- ப.உதயகுமாா்
                       தாமரைவதனி உதயகுமாா்

தங்கை-உதயகுமாா் ருஜன்யா

                          உடையாா் வீதி
                           காரைதீவு-02
                            தொ.பேசி-0777616610










Saturday, June 6, 2015

7வது பதிவுத் திருமண நாளினை மிகவும் சிறப்பாக எங்களது இல்லத்தில் கொண்டாடுகின்றோம் .

இன்று நாங்கள் எங்களது 7வது  பதிவுத் திருமண நாளினை மிகவும் சிறப்பாக எங்களது இல்லத்தில் கொண்டாடுகின்றோம் .
திரு.பரசுராமன் உதயகுமார்  
திருமதி. தாமரைவதனி உதயகுமார்.