Wednesday, July 15, 2015

செல்வன் உதயகுமாா் பேனுக்சன் எதிா்வரும் சனிக்கிழமை அதாவது 18 -07-2015 அன்று தனது தங்கை-உதயகுமாா் ருஜன்யாேவாடு தனது 05 வது பிறந்த நாளை வெகு விமா்சையாகக் தனது இல்லத்தில் கொண்டாடுகிறாா் இவரை எல்லாச் செல்வமும் பெற்று நீடுழிகாலம் வாழ குடும்பத்தினா்அனைவரும் வாழ்த்துகின்றனா்.

பெற்றோா்- ப.உதயகுமாா்
                       தாமரைவதனி உதயகுமாா்

தங்கை-உதயகுமாா் ருஜன்யா

                          உடையாா் வீதி
                           காரைதீவு-02
                            தொ.பேசி-0777616610










Saturday, June 6, 2015

7வது பதிவுத் திருமண நாளினை மிகவும் சிறப்பாக எங்களது இல்லத்தில் கொண்டாடுகின்றோம் .

இன்று நாங்கள் எங்களது 7வது  பதிவுத் திருமண நாளினை மிகவும் சிறப்பாக எங்களது இல்லத்தில் கொண்டாடுகின்றோம் .
திரு.பரசுராமன் உதயகுமார்  
திருமதி. தாமரைவதனி உதயகுமார்.








































Friday, December 19, 2014

விபுலானந்தா மொண்டிசொறியில் பே னுக்சன் அவர்களது முதலாம் கல்வியாண்டு நிறைவையொட்டியதான கலை நிகழ்வில் பே னுக்சன் குழுப் பாடலில் .....



விபுலானந்தா மொண்டிசொறியில் பே னுக்சன் அவர்களது முதலாம் கல்வியாண்டு நிறைவையொட்டியதான கலை நிகழ்வில்  பே னுக்சன் குழுப் பாடலில் .....