செல்வி உதயகுமாா் ருஜன்யா திங்கட்கிழமை அதாவது 27 -10-2014 அன்று தனது 03 வது பிறந்த நாளை வெகு விமா்சையாகக் தனது இல்லத்தில் கொண்டாடினாா். இவரை எல்லாச் செல்வமும் பெற்று நீடுழிகாலம் வாழ குடும்பத்தினா் அனைவரும் வாழ்த்துகின்றனா்.
செல்வி. உதயகுமார் ருஜன்யா ஏடு தொடங்கினார் ,
எனது மகள் செல்வி. உதயகுமார் ருஜன்யா அவர்கள் கண்ணகை அம்மன் ஆலயத்தின் வித்தியாரம்பம் நிகழ்வில் ஏடு தொடங்கினார் .