செல்வன் உதயகுமாா் பேனுக்சன் கடந்த வெள்ளிக்கிழமை அதாவது 18 -07-2025 அன்று தனது பெற்றோர் மற்றும் தங்கைகள் ருஜன்யா மற்றும் டேவன்யா உடன் தனது 12 வது பிறந்த நாளை வெகு விமா்சையாகக் தனது இல்லத்தில் கொண்டாடினார் இவரை எல்லாச் செல்வமும் பெற்று நீடுழிகாலம் வாழ குடும்பத்தினா்அனைவரும் வாழ்த்துகின்றனா்.
#Penukshan
#Happy birthday
#Karaitivu